பிலுக்குதல்
pilukkuthal
பகட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகட்டுதல். பிலுக்குஞ் சம்பளமாதர் (திருப்பு. 22). To dress ostentatiously and show oneself off; to act the dandy, strut;
Tamil Lexicon
pilukku-
5 v. intr. பிலுக்கு. [T. bellintcu.]
To dress ostentatiously and show oneself off; to act the dandy, strut;
பகட்டுதல். பிலுக்குஞ் சம்பளமாதர் (திருப்பு. 22).
DSAL