Tamil Dictionary 🔍

விலகுதல்

vilakuthal


நீங்குதல் ; பின்னிடுதல் ; ஒதுங்குதல் ; இடம்விட்டுப் பெயர்தல் ; ஒழுங்கு தவறுதல் ; ஒளிவிடுதல் ; எறிதல் ; விட்டு நீங்குதல் ; பிரிதல் ; அசைதல் ; செல்லுதல் ; தூரத்தில் இருத்தல் ; மாதவிடாயாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீங்குதல். 1. To withdraw; to leave; பின்னிடுதல். 2. To recede; ஒதுங்குதல். 3. To step aside and give way; ஒழுங்குதவறுதல். 4. To deviate from; to go astray; to err; இடம்விட்டுப் பெயர்தல். 5. To be dislocated; to fall out of position; பிரிதல். 6. To separate; to get away; அசைதல். விலகு குண்டலத்தன் (திவ். திருவாய், 8, 8, 1). 7. To move; எறிதல். (பிங்.) விலகிற் பிழையாச் சூலத்தே (தக்கயாகப். 224). 1. To throw, cast; ஒளிவிடுதல். (W.) --tr. 11. cf. இலகு-. To sparkle, shine; மாதவிடாயாதல். 10. To be in periods; தூரத்திலிருத்தல். 9. To be far off; செல்லுதல். விலகுஞ் சிலவேழம் (இரகு. யாகப். 19). 8. To proceed, go; விட்டு நீங்குதல். அவனை விலகிப் போ. 2. To part from, separate from;

Tamil Lexicon


vilaku-
5 v. intr.
1. To withdraw; to leave;
நீங்குதல்.

2. To recede;
பின்னிடுதல்.

3. To step aside and give way;
ஒதுங்குதல்.

4. To deviate from; to go astray; to err;
ஒழுங்குதவறுதல்.

5. To be dislocated; to fall out of position;
இடம்விட்டுப் பெயர்தல்.

6. To separate; to get away;
பிரிதல்.

7. To move;
அசைதல். விலகு குண்டலத்தன் (திவ். திருவாய், 8, 8, 1).

8. To proceed, go;
செல்லுதல். விலகுஞ் சிலவேழம் (இரகு. யாகப். 19).

9. To be far off;
தூரத்திலிருத்தல்.

10. To be in periods;
மாதவிடாயாதல்.

11. cf. இலகு-. To sparkle, shine;
ஒளிவிடுதல். (W.) --tr.

1. To throw, cast;
எறிதல். (பிங்.) விலகிற் பிழையாச் சூலத்தே (தக்கயாகப். 224).

2. To part from, separate from;
விட்டு நீங்குதல். அவனை விலகிப் போ.

DSAL


விலகுதல் - ஒப்புமை - Similar