விம்முதல்
vimmuthal
காண்க : விம்மாத்தல் ; நிறைதல் ; பருத்தல் ; மிகுதல் ; மலர்தல் ; ஒலித்தல் ; ஈனுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈனுதல். சங்குவிம்மு நித்திலம் (சீவக. 145). To bring forth; ஒலித்தல். கண்மகிழ்ந்து துடி விம்ம (பு. வெ. 2, 8, கொளு). --tr. 8. To sound; மலர்தல். விம்மிய பெருமலர் (கல்லா. 22, 48). 7. To open, as a flower; நிறைதல். விம்ம வங்கமரர்க் கமுதளித்த வமரர் கோவே (திவ். பெரியாழ். 2, 2, 9). 6. To be full; மிகுதல். விம்மகிற் புகையின்மேவி (சீவக . 2667). 5. To extent, expand; to increase ; மகிழ்வுறுதல். (W.) 3. To rejoice; வருந்துதல். கொடியாள் விளைவித்த வினைக்குவிம்மி (கம்பரா. நகர்நீங்கு. 124). 2. To be in distrees; தேம்பியழுதல். (பிங்.) சிதரரிக்கண் கொண்டநீர் மெல்விரலூழ் தெறியா விம்மி (நாலடி, 394). 1. To heave a sob, as a child; பருத்தல். வார்செலச் செல்ல விம்மும் வனமுலை (சீவக. 469). 4. To swell, to become enlarged;
Tamil Lexicon
vimmu-
5 v. [K. bimmu, M. vimmuga.] intr.
1. To heave a sob, as a child;
தேம்பியழுதல். (பிங்.) சிதரரிக்கண் கொண்டநீர் மெல்விரலூழ் தெறியா விம்மி (நாலடி, 394).
2. To be in distrees;
வருந்துதல். கொடியாள் விளைவித்த வினைக்குவிம்மி (கம்பரா. நகர்நீங்கு. 124).
3. To rejoice;
மகிழ்வுறுதல். (W.)
4. To swell, to become enlarged;
பருத்தல். வார்செலச் செல்ல விம்மும் வனமுலை (சீவக. 469).
5. To extent, expand; to increase ;
மிகுதல். விம்மகிற் புகையின்மேவி (சீவக . 2667).
6. To be full;
நிறைதல். விம்ம வங்கமரர்க் கமுதளித்த வமரர் கோவே (திவ். பெரியாழ். 2, 2, 9).
7. To open, as a flower;
மலர்தல். விம்மிய பெருமலர் (கல்லா. 22, 48).
8. To sound;
ஒலித்தல். கண்மகிழ்ந்து துடி விம்ம (பு. வெ. 2, 8, கொளு). --tr.
To bring forth;
ஈனுதல். சங்குவிம்மு நித்திலம் (சீவக. 145).
DSAL