Tamil Dictionary 🔍

கம்முதல்

kammuthal


குரல் குன்றல் ; ஒளி குறைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரல்குன்றி மாறுபடுதல். மென்குரல் கம்மாமே (குமர. பிரன் முத்துக். 18). 1. To become hoarse; to be rough, jarring, as a wind instrument ; மூடுதல். (யாழ். அக.) To cover; ஒளிகுறைதல். Loc. 2. To be overcast, cloudy, gloomy, dark;

Tamil Lexicon


kammu-
5v. intr.
1. To become hoarse; to be rough, jarring, as a wind instrument ;
குரல்குன்றி மாறுபடுதல். மென்குரல் கம்மாமே (குமர. பிரன் முத்துக். 18).

2. To be overcast, cloudy, gloomy, dark;
ஒளிகுறைதல். Loc.

kammu-,
5 v. tr.
To cover;
மூடுதல். (யாழ். அக.)

DSAL


கம்முதல் - ஒப்புமை - Similar