Tamil Dictionary 🔍

அம்முதல்

ammuthal


வெளிக்காட்டாது ஒளித்தல் ; அமுக்குதல் ; மேகம் மந்தாரமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமுக்குதல். வல்லி யமாம னெகிழ்த்து (மருதூரந் 91). To press; மாரீசம்பண்ணுதல். (W.) To dissemble, on hearing a thing spoken of, by seeming to know nothing about it, to act with reserve and duplicity; மேகமந்தாரமாதல். (J.) To spread thickly, as a mass of motionless clouds that overspread the heavens, obscuring the rays of the sun;

Tamil Lexicon


ammu-
5 v.intr. cf. பம்மு-
To dissemble, on hearing a thing spoken of, by seeming to know nothing about it, to act with reserve and duplicity;
மாரீசம்பண்ணுதல். (W.)

ammu-
5 v.intr. cf. பம்பு-.
To spread thickly, as a mass of motionless clouds that overspread the heavens, obscuring the rays of the sun;
மேகமந்தாரமாதல். (J.)

ammu-
5 v. tr.
To press;
அமுக்குதல். வல்லி யமாம னெகிழ்த்து (மருதூரந் 91).

DSAL


அம்முதல் - ஒப்புமை - Similar