விரும்புதல்
virumputhal
ஆசைப்படுதல் ; அழுத்தமாய்க் கருதுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசைப்படுதல். நனிவிரும்பு தாளாண்மை நீருமமிழ் தாய்விடும் (நாலடி, 200). 1. To wish, desire, long for; to covet; to love, like; அழுத்தமாய்க் கருதுதல். (W.) 2. To think intensely of;
Tamil Lexicon
virumpu-
5 v. tr.
1. To wish, desire, long for; to covet; to love, like;
ஆசைப்படுதல். நனிவிரும்பு தாளாண்மை நீருமமிழ் தாய்விடும் (நாலடி, 200).
2. To think intensely of;
அழுத்தமாய்க் கருதுதல். (W.)
DSAL