Tamil Dictionary 🔍

விம்முறுதல்

vimmuruthal


வருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருந்துதல். விம்முறு நுசுப்பு நைய (சிவக. 606). To be in distress;

Tamil Lexicon


vimmuṟu-
v. intr. விம்மு- + உறு-.
To be in distress;
வருந்துதல். விம்முறு நுசுப்பு நைய (சிவக. 606).

DSAL


விம்முறுதல் - ஒப்புமை - Similar