பம்முதல்
pammuthal
மேகம் மூட்டம்போடுதல் ; செறிதல் ; மறைதல் ; மூடுதல் ; ஒலித்தல் ; நூலோட்டுதல் ; பதுங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேகமுதலியன முட்டம் போடுதல். 1. To lower, as clouds; பம்பை பம்மின் (கம்பரா. கைகே. 60).- நூலோட்டுதல். பம்மித் தைக்கிறது. (W.) To baste, pin a seam to be sewed; ஒலித்தல். 4. To sound; மறைதல். அவன் எங்கேயோ பம்மிவிட்டான். 2. To lurk, skulk; செறிதல். 3. To be close, thick, crowded;
Tamil Lexicon
pammu-
5 v. cf. பம்பு. intr.
1. To lower, as clouds;
மேகமுதலியன முட்டம் போடுதல்.
2. To lurk, skulk;
மறைதல். அவன் எங்கேயோ பம்மிவிட்டான்.
3. To be close, thick, crowded;
செறிதல்.
4. To sound;
ஒலித்தல்.
To baste, pin a seam to be sewed;
பம்பை பம்மின் (கம்பரா. கைகே. 60).- நூலோட்டுதல். பம்மித் தைக்கிறது. (W.)
DSAL