விம்மல்
vimmal
காண்க : விம்மம் ; ஏக்கம் ; வீங்குகை ; உள்ளப்பூரிப்பு ; கலக்கம் ; ஒலிக்கை ; யாழ்நரம்போசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாழ்நரம்போசை. (பிங்.) 7. Sound of lute strings; ஒலிக்கை. (பிங்.) 6. Sounding; வீங்குகை. உவகை பொங்க விம்மலானிமிர்ந்த நெஞ்சர் (கம்பரா. திருவடிதொ. 8). 4. Being puffed up or swollen; உள்ளப்பூரிப்பு. வீடின ரரக்கரெண்றுவக்கும் விம்மலால் (கம்பரா. திருவவ. 15.) 5. Elation of spirits; தேம்பியழுகை. (பிங்.). 1. Sobbing; துன்பம். இன்னதோர் விம்மனோவ (கம்பரா. உருக்காட்டுப். 88). 2. Distress; ஏக்கம். நெஞ்சிற் சிறியதோர் விம்மல் கொண்டான் (கம்பரா. பாசப். 17). 3. Despondency;
Tamil Lexicon
vimmal
n. id.
1. Sobbing;
தேம்பியழுகை. (பிங்.).
2. Distress;
துன்பம். இன்னதோர் விம்மனோவ (கம்பரா. உருக்காட்டுப். 88).
3. Despondency;
ஏக்கம். நெஞ்சிற் சிறியதோர் விம்மல் கொண்டான் (கம்பரா. பாசப். 17).
4. Being puffed up or swollen;
வீங்குகை. உவகை பொங்க விம்மலானிமிர்ந்த நெஞ்சர் (கம்பரா. திருவடிதொ. 8).
5. Elation of spirits;
உள்ளப்பூரிப்பு. வீடின ரரக்கரெண்றுவக்கும் விம்மலால் (கம்பரா. திருவவ. 15.)
6. Sounding;
ஒலிக்கை. (பிங்.)
7. Sound of lute strings;
யாழ்நரம்போசை. (பிங்.)
DSAL