விளம்புதல்
vilamputhal
சொல்லுதல் ; வெளிப்படக் கூறுதல் ; பரப்புதல் ; பரிமாறுதல் ; விசாரித்தல் ; பழகுதற்காகப் பிள்ளைகள் எழுத்தின்மேல் எழுதுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விசாரித்தல். (W.) 6. To inquire; பரிமாறுதல். (நாமதீப். 711.) 5. To serve food; பழகுதற்காகப் பிள்ளைகள் ஏழுத்தின்மே லெழுதுதல். Loc. 4. To trace over the model of a copy; வெளிப்படக் கூறுதல். உடையது விளம்பேல் (ஆத்திசூடி). 2. To proclaim openly, make public, reveal; சொல்லுதல். உற்றது விளம்ப லுற்றேன் (சீவக. 1694). 1. To speak, say; பரப்புதல். (பிங்.) 3. To spread abroad;
Tamil Lexicon
viḷampu-
5 v. tr. [M. viḷampuga.]
1. To speak, say;
சொல்லுதல். உற்றது விளம்ப லுற்றேன் (சீவக. 1694).
2. To proclaim openly, make public, reveal;
வெளிப்படக் கூறுதல். உடையது விளம்பேல் (ஆத்திசூடி).
3. To spread abroad;
பரப்புதல். (பிங்.)
4. To trace over the model of a copy;
பழகுதற்காகப் பிள்ளைகள் ஏழுத்தின்மே லெழுதுதல். Loc.
5. To serve food;
பரிமாறுதல். (நாமதீப். 711.)
6. To inquire;
விசாரித்தல். (W.)
DSAL