Tamil Dictionary 🔍

வினையாலணையும்பெயர்

vinaiyaalanaiyumpeyar


வினைமுற்றுப் பெயர்த்தன்மை பெற்றுவருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வினைமுற்று பெயர்த்தன்மைப்பட்டு வருவது. (நன். 286.) (Gram.) Verbal noun; personal noun in the form of a finite verb;

Tamil Lexicon


, ''s.'' Inflec tions of verbs declined like nouns, as நடந்தான், he walked, or he who walked; நடந்தானை, him who walked; நடந்தானால், by him who walked, &c.

Miron Winslow


viṉaiyāl-aṇaiyum-peyar
n. id.+ அணை- +.
(Gram.) Verbal noun; personal noun in the form of a finite verb;
வினைமுற்று பெயர்த்தன்மைப்பட்டு வருவது. (நன். 286.)

DSAL


வினையாலணையும்பெயர் - ஒப்புமை - Similar