Tamil Dictionary 🔍

வினைப்பெயர்

vinaippeyar


தொழிற்பெயர் ; காண்க : வினையாலணையும் பெயர் ; செய்தொழிலினால் ஒருவனுக்கு வரும் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. (Gram.) See வினையாலணையும் பெயர். வினைப்பெயரல்பெயர்க் கிடைநிலை யெனலே (நன். 141). எழுதாள் மகிழாள் காதினள் என்னும் வினைப்பெயரான் முடித்து (சிலப். 4, 47-57, உரை). தொழிற்பெயர். செயலென்னும் வினைப்பெயர் (நெடுநல். 171, உரை). 1. (Gram.) Verbal noun; செய்தொழிலினால் ஒருவனுக்கு வரும் பெயர். நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெயர் (தொல். சொல். 165). 3. (Gram.) Name given to a person from his action or vocation;

Tamil Lexicon


viṉai-p-peyar
n. id.+.
1. (Gram.) Verbal noun;
தொழிற்பெயர். செயலென்னும் வினைப்பெயர் (நெடுநல். 171, உரை).

2. (Gram.) See வினையாலணையும் பெயர். வினைப்பெயரல்பெயர்க் கிடைநிலை யெனலே (நன். 141). எழுதாள் மகிழாள் காதினள் என்னும் வினைப்பெயரான் முடித்து (சிலப். 4, 47-57, உரை).
.

3. (Gram.) Name given to a person from his action or vocation;
செய்தொழிலினால் ஒருவனுக்கு வரும் பெயர். நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெயர் (தொல். சொல். 165).

DSAL


வினைப்பெயர் - ஒப்புமை - Similar