வினாப்பெயர்
vinaappeyar
வினாவெழுத்தினடியாகப் பிறந்த பெயர்ச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வினாவெழுத்தினடியாகப் பிறந்த பெயர்ச்சொல். (நேமிநா. சொல். 31.) Interrogative pronoun;
Tamil Lexicon
viṉā-p-peyar
n. வினா2+. (Gram.)
Interrogative pronoun;
வினாவெழுத்தினடியாகப் பிறந்த பெயர்ச்சொல். (நேமிநா. சொல். 31.)
DSAL