Tamil Dictionary 🔍

அளவையாகுபெயர்

alavaiyaakupeyar


எண்ணல் , எடுத்தல் , முகத்தல் , நீட்டல் என்னும் அளவைப் பெயர் அவ்வவ் அளவுகொண்ட பொருளுக்கு ஆகிவருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்ணல் முதலிய அளவைப்பெயர் பொருளுக்கு ஆகிவருவது. (நன்.290, உரை.) Metonymy in which a word and its implied meaning relate to measurement, of which there are four according as the measure is one of computation or weight or capacity or extent;

Tamil Lexicon


, ''s.'' A meto nymy in reference to measure, weight, number, &c. In Nannool, four kinds are given, எண்ணலளவையாகுபெயர், எடுத்தல ளவையாகுபெயர், முகத்தலளவையாகுபெயர், and நீட்டலளவையாகுபெயர்.

Miron Winslow


aḷavai-y-āku-peyar
n. id.+.
Metonymy in which a word and its implied meaning relate to measurement, of which there are four according as the measure is one of computation or weight or capacity or extent;
எண்ணல் முதலிய அளவைப்பெயர் பொருளுக்கு ஆகிவருவது. (நன்.290, உரை.)

DSAL


அளவையாகுபெயர் - ஒப்புமை - Similar