பரியாயப்பெயர்
pariyaayappeyar
ஒருபொருட் பல்பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருபொருட்பல்பெயர். (சூடா.) ஆணை யென்னும் பரியாயப் பெயருடைய (சி. போ. பா. 2, பக். 54). Synonymous noun;
Tamil Lexicon
pariyāya-p-peyar,
n. பரியாயம்+.
Synonymous noun;
ஒருபொருட்பல்பெயர். (சூடா.) ஆணை யென்னும் பரியாயப் பெயருடைய (சி. போ. பா. 2, பக். 54).
DSAL