Tamil Dictionary 🔍

குறிப்புவினையாலணையும்பெயர்

kurippuvinaiyaalanaiyumpeyar


முன்பு குறிப்பு வினையாய்ப் பின்பு பொருள்களைக் குறித்தற்கு வரும் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்டைச் செல்வனைக் கண்டேன்; முன்பு குறிப்புவினையாய்ப் பின்பு பொருள்களைக் குறித்தற்கு வரும் பெயர். (நன். 321, விருத்.) Appellative verb declined as a noun as

Tamil Lexicon


, ''s.'' A symbolic verb used as an appellative noun--as in இம்மலையேன்.

Miron Winslow


kuṟip-pu-viṉaiyāl-aṇaiyum-peyā,
n. id. +. (Gram.)
Appellative verb declined as a noun as
பண்டைச் செல்வனைக் கண்டேன்; முன்பு குறிப்புவினையாய்ப் பின்பு பொருள்களைக் குறித்தற்கு வரும் பெயர். (நன். 321, விருத்.)

DSAL


குறிப்புவினையாலணையும்பெயர் - ஒப்புமை - Similar