விதும்புதல்
vithumputhal
நடுங்குதல் ; விரைதல் ; விரும்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடுங்குதல். மகளிர் வீழ் பூம் பொதும்பருள் விதும்பினாரே (சீவக. 2718). 1. cf. விதிர்1-. To tremble; விரைதல். அவர்வயின் விதும்பல் (குறள், 127-ம் அதி.). 2. To hasten; ஆசைப்படுதல். பேதையர் விதும்பி நின்றார் (சீவக. 2530). 3. To desire, long for, hanker after;
Tamil Lexicon
vitumpu-
5 v. intr.
1. cf. விதிர்1-. To tremble;
நடுங்குதல். மகளிர் வீழ் பூம் பொதும்பருள் விதும்பினாரே (சீவக. 2718).
2. To hasten;
விரைதல். அவர்வயின் விதும்பல் (குறள், 127-ம் அதி.).
3. To desire, long for, hanker after;
ஆசைப்படுதல். பேதையர் விதும்பி நின்றார் (சீவக. 2530).
DSAL