Tamil Dictionary 🔍

வெதும்புதல்

vethumputhal


இளஞ்சூடாதல் ; சிறிது வாடுதல் ; வெம்மையாதல் ; கொதித்தல் ; சினங்கொள்ளுதல் ; மனங்கலங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொதித்தல். விழிநீர்களூற்றென வெதும்பியூற்ற (தாயு. கருணாகர. 9). 4. To boil; இளஞ்சூடாதல். 1. To become warm; சிறிது வாடுதல். (W.) 2. To lose freshness; to be partially withered, as flowers; வெம்மையாதல். விண்குளிர் கொள்ளவோங்கும் வெண்குடை வெதும்புமாயின் (சூளா. மந்திர. 26). 3. To be hot or heated; சினங்கொள்ளுதல். (பிங்.) 5. To be enraged; மனங்கலங்குதல். வெதும்பி யுள்ளம் (திருவாச. 5, 1). 6. To be disturbed in mind;

Tamil Lexicon


வாடல்.

Na Kadirvelu Pillai Dictionary


vetumpu-
5 v. intr.
1. To become warm;
இளஞ்சூடாதல்.

2. To lose freshness; to be partially withered, as flowers;
சிறிது வாடுதல். (W.)

3. To be hot or heated;
வெம்மையாதல். விண்குளிர் கொள்ளவோங்கும் வெண்குடை வெதும்புமாயின் (சூளா. மந்திர. 26).

4. To boil;
கொதித்தல். விழிநீர்களூற்றென வெதும்பியூற்ற (தாயு. கருணாகர. 9).

5. To be enraged;
சினங்கொள்ளுதல். (பிங்.)

6. To be disturbed in mind;
மனங்கலங்குதல். வெதும்பி யுள்ளம் (திருவாச. 5, 1).

DSAL


வெதும்புதல் - ஒப்புமை - Similar