Tamil Dictionary 🔍

சிதம்புதல்

sithamputhal


பதனழிதல் ; நீரில் அதிக நேரம் கிடத்தலால் கைகால்கள் வெளுத்தல் ; நீர்ச் சாவியாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீரில் வெகுநேரம் கிடத்தலால் கைகால்கள் வெளுத்தல். கை சிதம்பிப்போயிற்று. 2. cf. sita. To be whitened, as the hands or feet by being dipped in water for a long time; பதனழிதல். 1. To be spoilt by too much moisture; to become roten; நீர்ச்சாவியாதல். 3. To be damaged or injured by excess of water, as crops, vegetation;

Tamil Lexicon


பதனழிதல்.

Na Kadirvelu Pillai Dictionary


citampu-,
5 v. intr. (J.)
1. To be spoilt by too much moisture; to become roten;
பதனழிதல்.

2. cf. sita. To be whitened, as the hands or feet by being dipped in water for a long time;
நீரில் வெகுநேரம் கிடத்தலால் கைகால்கள் வெளுத்தல். கை சிதம்பிப்போயிற்று.

3. To be damaged or injured by excess of water, as crops, vegetation;
நீர்ச்சாவியாதல்.

DSAL


சிதம்புதல் - ஒப்புமை - Similar