ததும்புதல்
thathumputhal
மிகுதல் ; நிறைதல் ; நிரம்பிவழிதல் ; மனநிரம்புதல் ; அசைதல் ; முழங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறைதல். நீர்மணி தெளித்தனையது ததும்பி (சீவக.1566). 2. To fill, become full; நிரம்பிவழிதல். நீர் ததும்புவன சுனை (பரிபா.18, 32) 3. To overflow; to heave with fulness; முழங்குதல். முழவிற் றதும் பின (சீவக. 1560). 6. To resound, road; அசைதல் கொங்கைக டதும்பிட நடந்தார் (கம்பரா. மாரீ. 42). 5. To wave, as a flag; to wobble, swing to and fro, as breasts; மிகுதல். போர்ததும்பு மரவம்போல (பரிபா.18, 44). 1. To increase; மனநிரம்புதல். குறும்பிற் றதும்ப வைகி (புறநா.177, 7). 4. To be satisfied;
Tamil Lexicon
tatumpu-,
5 v. intr.
1. To increase;
மிகுதல். போர்ததும்பு மரவம்போல (பரிபா.18, 44).
2. To fill, become full;
நிறைதல். நீர்மணி தெளித்தனையது ததும்பி (சீவக.1566).
3. To overflow; to heave with fulness;
நிரம்பிவழிதல். நீர் ததும்புவன சுனை (பரிபா.18, 32)
4. To be satisfied;
மனநிரம்புதல். குறும்பிற் றதும்ப வைகி (புறநா.177, 7).
5. To wave, as a flag; to wobble, swing to and fro, as breasts;
அசைதல் கொங்கைக டதும்பிட நடந்தார் (கம்பரா. மாரீ. 42).
6. To resound, road;
முழங்குதல். முழவிற் றதும் பின (சீவக. 1560).
DSAL