விசும்புதல்
visumputhal
வெறுப்புடன் விலக்குதல் ; கயிறு முதலியவற்றைச் சுண்டியிழுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீறுதல். Loc. -intr. To transgress; செருக்குக்கொண்டிருத்தல். மாப்பிள்ளை மிக விசும்புகிறான். To be proud or haughty; கயிறு முதலியவற்றைச் சுண்டி யிழுத்தல். Tj. 2. cf. vijrmb. To draw tight, as a rope; வெறுப்புடன் விலக்குதல். (W.) 1. To throw away in contempt; to toss aside; to cast away;
Tamil Lexicon
அசட்டையாய்விலக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
vicumpu-
5 v. tr.
1. To throw away in contempt; to toss aside; to cast away;
வெறுப்புடன் விலக்குதல். (W.)
2. cf. vijrmb. To draw tight, as a rope;
கயிறு முதலியவற்றைச் சுண்டி யிழுத்தல். Tj.
vicumpu-
5 v. விசும்பு3. tr.
To transgress;
மீறுதல். Loc. -intr.
To be proud or haughty;
செருக்குக்கொண்டிருத்தல். மாப்பிள்ளை மிக விசும்புகிறான்.
DSAL