தளும்புதல்
thalumputhal
ததும்புதல் , மேலெழுந்து வழிதல் ; மனமலைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறைகுட நீர்தளும்ப லில் (பழ. 9). See தளும்பு-, 1, 3. மனங்கலங்குதல். அநுகூல ஜனமானது தளும்பிற்று என்கிறாள் (திவ். பெரியாழ். 3, 7, 5, வ்யா. பக். 713). To be perturbed; to be distressed;
Tamil Lexicon
taḷumpu-,
5 v. intr.
See தளும்பு-, 1, 3.
நிறைகுட நீர்தளும்ப லில் (பழ. 9).
taḷumpu-
5 v. intr. cf. தளம்பு-.
To be perturbed; to be distressed;
மனங்கலங்குதல். அநுகூல ஜனமானது தளும்பிற்று என்கிறாள் (திவ். பெரியாழ். 3, 7, 5, வ்யா. பக். 713).
DSAL