தழும்புதல்
thalumputhal
தழும்புண்டாதல் ; பழகியிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழகியிருத்தல். களவிற்றழும்பிய கள்வனுடைய கையகத்ததாயின்( சிலப்.16, 152, உரை). 2. To become practised, addicted; தழும்புண்டாதல். தழும்பு மென்னா (உபதேசகா. சிறப்புப். 6). 1. To be scarred, bruised, marked;
Tamil Lexicon
taḻumpu-,
5 v. intr. தழும்பு.
1. To be scarred, bruised, marked;
தழும்புண்டாதல். தழும்பு மென்னா (உபதேசகா. சிறப்புப். 6).
2. To become practised, addicted;
பழகியிருத்தல். களவிற்றழும்பிய கள்வனுடைய கையகத்ததாயின்( சிலப்.16, 152, உரை).
DSAL