விதிர்விதிர்த்தல்
vithirvithirthal
நடுங்குதல் ; விருப்பங்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆதுரப்படுதல். செங்கனகங்கண்டான் விதிர் விதிர்த்தான் சிவனடியார்க் கிடுவா னெண்ணி (திருவாலவா. 39, 5). 2. To be eager; to be agitated with to be ardour;
Tamil Lexicon
சுழலல், நடுங்குதல்.
Na Kadirvelu Pillai Dictionary