விதிர்விதிரித்தல்
vithirvithirithal
நடுங்குதல். மெய்யெரி துயரின் மூழ்கி விதிர்விதிர்த்து (சீவக. 1540). 1. To throb, flutter, quiver with intensity of feeling; to be tremulous;
Tamil Lexicon
vitir-vitir-
11 v. intr. Redupl. of விதிர்2-.
1. To throb, flutter, quiver with intensity of feeling; to be tremulous;
நடுங்குதல். மெய்யெரி துயரின் மூழ்கி விதிர்விதிர்த்து (சீவக. 1540).
2. To be eager; to be agitated with to be ardour;
ஆதுரப்படுதல். செங்கனகங்கண்டான் விதிர் விதிர்த்தான் சிவனடியார்க் கிடுவா னெண்ணி (திருவாலவா. 39, 5).
DSAL