விருவிருத்தல்
viruviruthal
கடுத்தல் ; உறைப்பாயிருத்தல் ; சினத்தாற் பரபரத்தல் ; காமம் முதலியவற்றால் உடலூருதல் ; விரைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சினத்தாற் பரபரத்தல். 4. To get flurried on account of anger; உறைப்பாயிருத்தல். 3. To be peppery in taste; விரைதல். 5. To be in a hurry; காமம் முதலியவற்றால் உடலூருதல் மோகமயக்கத்தான்மேல் விருவிருக்கும் (தனிப்பா.i, 329, 31). 2. To itch with sensual desire; கடுத்தல். 1. To tingle with pain;
Tamil Lexicon
விருவிரெனல், விருவிருப்பு, v. n. tingling after numbness, tingling from the poison of a venomous reptile.
J.P. Fabricius Dictionary
சீக்கிரக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
viruviru-
11 v. intr. விருவிரெனல்.
1. To tingle with pain;
கடுத்தல்.
2. To itch with sensual desire;
காமம் முதலியவற்றால் உடலூருதல் மோகமயக்கத்தான்மேல் விருவிருக்கும் (தனிப்பா.i, 329, 31).
3. To be peppery in taste;
உறைப்பாயிருத்தல்.
4. To get flurried on account of anger;
சினத்தாற் பரபரத்தல்.
5. To be in a hurry;
விரைதல்.
DSAL