Tamil Dictionary 🔍

வித்தரித்தல்

vitharithal


பெருக்குதல் ; விரித்துச்சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருக்குதல். 1. To expand; விரித்துச்சொல்லுதல். 2. To expound; to narrate in detail;

Tamil Lexicon


vittari-
11. v. tr. வித்தரம்.
1. To expand;
பெருக்குதல்.

2. To expound; to narrate in detail;
விரித்துச்சொல்லுதல்.

DSAL


வித்தரித்தல் - ஒப்புமை - Similar