விதுவிதுத்தல்
vithuvithuthal
மகிழ்ச்சியுறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகிழ்ச்சியுறுதல். திணியுலகம் விது விதுப்ப (காஞ்சிப்பு. திருநகரே. 145.) To rejoice;
Tamil Lexicon
vituvitu-
11 v. intr.
To rejoice;
மகிழ்ச்சியுறுதல். திணியுலகம் விது விதுப்ப (காஞ்சிப்பு. திருநகரே. 145.)
DSAL