Tamil Dictionary 🔍

கைவிதிர்த்தல்

kaivithirthal


மறுப்பு , அச்சம் , புகழ்ச்சி ஆகியவற்றின் குறியாகக் கையை அசைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறுப்பு, அச்சம், வியப்பு, புகழ்ச்சி என்பவற்றின் குரியாகக் கையை அசைத்தல். இனித்தவிர் விச்சையெனக் கைவிதிர்த்தலுமே (கலிங்.160). அடியார் சூழ்ந்து கைவிதிர்க்கொண்டு (திருவலவா. 37, 39). வியந்து கைவிதிர்ப்பு (சீவக. 2366). அங்கை விதிர்த்தாங் கரசவை புகழ (பெருங். உஞ்சை. 32, 58). To shake one's hands in (a) denial, (b) fear, (c) surprise, (d) praise;

Tamil Lexicon


kai-vitir-,
v. intr. id. +.
To shake one's hands in (a) denial, (b) fear, (c) surprise, (d) praise;
மறுப்பு, அச்சம், வியப்பு, புகழ்ச்சி என்பவற்றின் குரியாகக் கையை அசைத்தல். இனித்தவிர் விச்சையெனக் கைவிதிர்த்தலுமே (கலிங்.160). அடியார் சூழ்ந்து கைவிதிர்க்கொண்டு (திருவலவா. 37, 39). வியந்து கைவிதிர்ப்பு (சீவக. 2366). அங்கை விதிர்த்தாங் கரசவை புகழ (பெருங். உஞ்சை. 32, 58).

DSAL


கைவிதிர்த்தல் - ஒப்புமை - Similar