சிலிர்சிலிர்த்தல்
silirsilirthal
உடல் புளகித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடல் புளகித்தல். திருமேனி திகழநோக்கிச் சிலிர்சிலிர்த்து (திருவாச. 27, 8). To get the goose-skin, from intense emotion;
Tamil Lexicon
cilir-cilir-,
v. intr. Redupl. of சிலிர்1-.
To get the goose-skin, from intense emotion;
உடல் புளகித்தல். திருமேனி திகழநோக்கிச் சிலிர்சிலிர்த்து (திருவாச. 27, 8).
DSAL