Tamil Dictionary 🔍

வயிறழுதல்

vayiraluthal


வயிற்றில் இரைச்சலுண்டாகை. (W.) Wambling of the stomach; rumbling of the bowels;

Tamil Lexicon


vayiṟaḻutal
n. id.+ அழு-.
Wambling of the stomach; rumbling of the bowels;
வயிற்றில் இரைச்சலுண்டாகை. (W.)

DSAL


வயிறழுதல் - ஒப்புமை - Similar