Tamil Dictionary 🔍

விசிறுதல்

visiruthal


விசிறியால் காற்றெழுப்புதல் ; வாள் முதலியவற்றை வீசுதல் ; வலை முதலியவற்றை விரித்தெறிதல் ; சுழற்றுதல் ; சொரிதல் ; வெளித்தள்ளுதல் ; போக்குதல் ; கை முதலியன வீசுதல் ; விசிறியால் காற்றடிக்கச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போக்குதல். பிறவியுமற விசிறுவர் (தேவா. 618, 4). 7. To remove; சொரிதல். இந்து வனலை மொண்டு விசிற (தனிப்பா. ii, 53, 130). 5. To pour forth; to sprinkle; சுழற்றுதல். விளங்கனிக் கிளங்கன்று விசிறி (திவ். பெரியதி. 9, 8, 6). 4. To whirl round; வாள் முதலியவற்றை வீசுதல். நாந்தகம் விசிறு நம்புருடோத்தமன் (திவ். பெரியாழ். 4, 7, 4). 2. To wave to and fro, brandish; விசிறியாற் காற்றடிக்கச் செய்தல். To fan; உயிர்மெய்களுள் இகர ஈகாரங்களின் குறியாக மேல்வளைவுக்கோடிடுதல். Loc. -intr. 9. To append the symbols of i and ī to the consonants; கை முதலியன வீசுதல். வேயன தோள்விசிறி (திவ். பெரியதி. 3, 7, 5). 8. To swing, as the arms in walking; விசிறியாற் காற்றெழுப்புதல். 1. To fan; வெளித் தள்ளுதல். கிடாரி கருவை விசிறிவிட்டது. Loc. 6. To eject, discharge; வலை முதலியவற்றை விரித்தெறிதல். அலைகடல்வாய் மீன்விசிறும் (திருவாச. 8, 2). 3. To fling, hurl, cast, as a net;

Tamil Lexicon


விசுக்கல், வீசுதல.

Na Kadirvelu Pillai Dictionary


viciṟu-
5 v. [T. visaru, K. bisudu, M. visaruga.] tr
1. To fan;
விசிறியாற் காற்றெழுப்புதல்.

2. To wave to and fro, brandish;
வாள் முதலியவற்றை வீசுதல். நாந்தகம் விசிறு நம்புருடோத்தமன் (திவ். பெரியாழ். 4, 7, 4).

3. To fling, hurl, cast, as a net;
வலை முதலியவற்றை விரித்தெறிதல். அலைகடல்வாய் மீன்விசிறும் (திருவாச. 8, 2).

4. To whirl round;
சுழற்றுதல். விளங்கனிக் கிளங்கன்று விசிறி (திவ். பெரியதி. 9, 8, 6).

5. To pour forth; to sprinkle;
சொரிதல். இந்து வனலை மொண்டு விசிற (தனிப்பா. ii, 53, 130).

6. To eject, discharge;
வெளித் தள்ளுதல். கிடாரி கருவை விசிறிவிட்டது. Loc.

7. To remove;
போக்குதல். பிறவியுமற விசிறுவர் (தேவா. 618, 4).

8. To swing, as the arms in walking;
கை முதலியன வீசுதல். வேயன தோள்விசிறி (திவ். பெரியதி. 3, 7, 5).

9. To append the symbols of i and ī to the consonants;
உயிர்மெய்களுள் இகர ஈகாரங்களின் குறியாக மேல்வளைவுக்கோடிடுதல். Loc. -intr.

To fan;
விசிறியாற் காற்றடிக்கச் செய்தல்.

DSAL


விசிறுதல் - ஒப்புமை - Similar