Tamil Dictionary 🔍

சிவிறுதல்

siviruthal


பரத்தல் ; காண்க : விசிறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2.To wave. See விசிறு-. பரத்தல். ஊடுறு கமலக் கண்ணீர் திசை தொறுஞ் சிவிறியோட (கம்பரா. மீட்சி. 348). 1. To spread as water;

Tamil Lexicon


civiṟu-,
5 v. intr.
1. To spread as water;
பரத்தல். ஊடுறு கமலக் கண்ணீர் திசை தொறுஞ் சிவிறியோட (கம்பரா. மீட்சி. 348).

2.To wave. See விசிறு-.
.

DSAL


சிவிறுதல் - ஒப்புமை - Similar