Tamil Dictionary 🔍

சிதறுதல்

sitharuthal


இறைத்தல் ; சிந்துதல் ; மிகுதியாகக் கொடுத்தல் ; கலைதல் ; அழிதல் ; பயன்றறதாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதியாகக் கொடுத்தல். மாசித றிருக்கை (பதிற்றுப்.76).- intr. (W.) 2. To give liberally, bountifully; இறைத்தல். செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி (திருமுரு. 231). 1. To disperse, scatter, as grain; பயன்படாது போதல். பதறாத காரியஞ் சிதறாது. 3. To prove fruitless, become unprofitable; கலைதல். 1. To be shed, strewn, scattered, as a flock; to disperse,as a company; அழிதல். 2. To squandered, wasted;

Tamil Lexicon


citaṟu-,
5 v. tr. [K. kedaṟu.]
1. To disperse, scatter, as grain;
இறைத்தல். செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி (திருமுரு. 231).

2. To give liberally, bountifully;
மிகுதியாகக் கொடுத்தல். மாசித றிருக்கை (பதிற்றுப்.76).- intr. (W.)

1. To be shed, strewn, scattered, as a flock; to disperse,as a company;
கலைதல்.

2. To squandered, wasted;
அழிதல்.

3. To prove fruitless, become unprofitable;
பயன்படாது போதல். பதறாத காரியஞ் சிதறாது.

DSAL


சிதறுதல் - ஒப்புமை - Similar