Tamil Dictionary 🔍

வித்துதல்

vithuthal


விதைத்தல் ; பரப்புதல் ; பிறர் மனத்துப் பதியவைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரப்புதல். அண்ண விவனேல் விளியாக் குணத்துதி நாம் வித்தாவா றென்னே (சீவக. 1611). 2. To spread, broadcast; பிறர்மனத்துப் பதியவைத்தல். செவிமுதல் வயங்குமொழி வித்தி (புறநா. 206). 3. To impress on one's mind; விதைத்தல். வித்திய உழவர் நெல்லொடு பெயரும் (ஐங்குறு. 3). 1. To sow;

Tamil Lexicon


vittu-
5 v. tr. [K. bittu.]
1. To sow;
விதைத்தல். வித்திய உழவர் நெல்லொடு பெயரும் (ஐங்குறு. 3).

2. To spread, broadcast;
பரப்புதல். அண்ண விவனேல் விளியாக் குணத்துதி நாம் வித்தாவா றென்னே (சீவக. 1611).

3. To impress on one's mind;
பிறர்மனத்துப் பதியவைத்தல். செவிமுதல் வயங்குமொழி வித்தி (புறநா. 206).

DSAL


வித்துதல் - ஒப்புமை - Similar