Tamil Dictionary 🔍

வெளிறுதல்

veliruthal


வெண்மையாதல் ; நிறங்கெடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறங்கெடுதல். அவன்முகம் வெளிறிப்போயிற்று. 2. To become pale; வெண்மையாதல். 1. To grow white;

Tamil Lexicon


veḷiṟu-
5 v. intr.
1. To grow white;
வெண்மையாதல்.

2. To become pale;
நிறங்கெடுதல். அவன்முகம் வெளிறிப்போயிற்று.

DSAL


வெளிறுதல் - ஒப்புமை - Similar