விதரணை
vitharanai
கொடை ; இரக்ககுணம் ; விவேகம் ; திறமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாமர்த்தியம். அந்தக் காரியத்தை விதரணையாகச் செய்தான். Colloq. 2. Skill; . 1. See விதரணம்,1,2,3. (சங். அக.)
Tamil Lexicon
vitaraṇai
n. id.
1. See விதரணம்,1,2,3. (சங். அக.)
.
2. Skill;
சாமர்த்தியம். அந்தக் காரியத்தை விதரணையாகச் செய்தான். Colloq.
DSAL