Tamil Dictionary 🔍

விசாரணை

visaaranai


ஆராய்ச்சி ; நியாயவிசாரிப்பு ; மேற்பார்வை ; போற்றுகை ; மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See புத்திரசீவி. (L.) Child's amulet tree. மேற்பார்வை. 4. Superintendence; உபசாரம். 3. Hospitality; ஆராய்ச்சி. 1. Investigation; inquiry; நியாயவிசாரிப்பு. 2. Judicial trial;

Tamil Lexicon


s. investigation, superintendence, ஆராய்ச்சி. விசாரணைக்காரன், a superintendent. விசாரணைபண்ண, to investigate, to examine. வீட்டு விசாரணைக்காரன், a steward.

J.P. Fabricius Dictionary


vecaaraNe வெசாரணை investigation, inquiry, trial; interrogation

David W. McAlpin


, [vicāraṇai] ''s.'' Investigation, oversight, superintendence, ஆராய்ச்சி. W. p. 763. VICHARAN'A. சாஸ்திரவிசாரணைபண்ணுகிறது. Searching the Shastras. வீட்டுவிசாரணைக்காரன். A steward. விசாரணைக்குக்கொண்டுவருகிறது. To bring to trial. என்வியாச்சியம்நாளைக்குவிசாரணையாகும். My case will be investigated to-morrow.

Miron Winslow


vicāraṇai
n. vi-cāraṇā.
1. Investigation; inquiry;
ஆராய்ச்சி.

2. Judicial trial;
நியாயவிசாரிப்பு.

3. Hospitality;
உபசாரம்.

4. Superintendence;
மேற்பார்வை.

vicāraṇai
n.
Child's amulet tree.
See புத்திரசீவி. (L.)

DSAL


விசாரணை - ஒப்புமை - Similar