Tamil Dictionary 🔍

விதரணன்

vitharanan


கொடையாளன் ; சொல்வன்மையுள்ளவன் ; கூரிய அறிவுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவேகி. Loc. 3. Clever man; கொடையாளன். 1. Generous man; வாக்குவன்மை யுள்ளவன். (W.) 2. Eloquent man;

Tamil Lexicon


vitaraṇaṉ
n. விதரணம்.
1. Generous man;
கொடையாளன்.

2. Eloquent man;
வாக்குவன்மை யுள்ளவன். (W.)

3. Clever man;
விவேகி. Loc.

DSAL


விதரணன் - ஒப்புமை - Similar