Tamil Dictionary 🔍

விதண்டை

vithantai


பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணே கூறும் வாதம் ; பகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணேகூறும் வாதம். பூதங்கள் பேய்க்கோலமாய் விதண்டை பேசுமோ (தாயு.எங்கு நிறை. 7). 1. Cavil, captious objection; idle objections against another's statement without attempting to disprove them and establishing one's own position; பகை. (W.) 2. Hostility;

Tamil Lexicon


(விகண்டை) s. disputation, controversy, தர்க்கம்; 2. hostility, பகை. விதண்டாவாதம், a perverse dispute, a wrangle. விதண்டைக் காரன், an adversary.

J.P. Fabricius Dictionary


vitaṇṭai
n. vitaṇṭā.
1. Cavil, captious objection; idle objections against another's statement without attempting to disprove them and establishing one's own position;
பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணேகூறும் வாதம். பூதங்கள் பேய்க்கோலமாய் விதண்டை பேசுமோ (தாயு.எங்கு நிறை. 7).

2. Hostility;
பகை. (W.)

DSAL


விதண்டை - ஒப்புமை - Similar