Tamil Dictionary 🔍

விதரணம்

vitharanam


கொடை ; இரக்ககுணம் ; திறமை ; அறிவுக்கூர்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவேகம். (W.) 3. Discrimination; . 4. See விதரணை, 2. Loc. தயாளகுணம். 2. Generosity; கொடை. (சூடா.) பாவலர்க்கு நாளும் விதரணஞ் செய்யவேண்டும் (திருவாலவா. 55, 26). 1. Grant, donation, gift;

Tamil Lexicon


விதரணை, s. a gift, a dona- tion, ஈகை; 2. capacity, eloquence, cleverness, விவேகம். விதரணமாய்ப் பேச, விரதணையாய்ப் பேச, to speak eloquently or cleverly. விதரணன், விதரணி, an eloquent person, a generous man.

J.P. Fabricius Dictionary


vitaraṇam
n. vi-taraṇa
1. Grant, donation, gift;
கொடை. (சூடா.) பாவலர்க்கு நாளும் விதரணஞ் செய்யவேண்டும் (திருவாலவா. 55, 26).

2. Generosity;
தயாளகுணம்.

3. Discrimination;
விவேகம். (W.)

4. See விதரணை, 2. Loc.
.

DSAL


விதரணம் - ஒப்புமை - Similar