விரசை
virasai
வைகுண்டலோகத்திலுள்ள ஆறு ; தருப்பை ; மாட்டுத்தொழுவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See விரசாநதி. விரசைத்தண் புணலின் மூழ்கி (பிரபோத. 45, 10). தருப்பை. விரசையிற் பொடித்த விலகுவெண்ணீறு வைதிகபூதி (தணிகைப்பு. இராமனரு. 14). 2. Darbha grass; மாட்டுத்தொழுவம். (இலக். அக.) Shed for cattle;
Tamil Lexicon
viracai
n. virajā.
1. See விரசாநதி. விரசைத்தண் புணலின் மூழ்கி (பிரபோத. 45, 10).
.
2. Darbha grass;
தருப்பை. விரசையிற் பொடித்த விலகுவெண்ணீறு வைதிகபூதி (தணிகைப்பு. இராமனரு. 14).
viracai
n. vraja.
Shed for cattle;
மாட்டுத்தொழுவம். (இலக். அக.)
DSAL