நவதாரணை
navathaaranai
சதுரங்கதாரணை , சத்தாரணை , சித்திரதாரணை , நாமதாரணை , பேததாரணை , மந்திரதாரணை , மாயாதாரணை , வச்சிரதாரணை ; வத்துத்தாரணை என்னும் ஒன்பது அவதான வகைகள் ; யோகத்தில் ஒன்பது வகைப்பட்ட மனோதாரணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யோகத்தில் ஒன்பது வகைப்பட்ட மனோதாரணை . 2. The nine kinds of meditation practised by yōgins; நாமதாரணை. அக்கரதாரணை, செய்யுட்டாரணை, சதுரங்கதாரணை, சித்திரத்தாரணை, வயிரத்தாரணை, வாயுத்தாரணை, நிறைவுகுறைவாகியவெண்பொருட்டாரணை, வத்துத்தாரணை யென்னும் ஒன்பது அவதானவகைகள். (யாப் .வி. 96, பக். 516.) (திவா.) 1. The nine modes in the art of concentrated meditation, viz., nāma-tāraṇai, akkara-tāraṇai, ceyyuṭ-ṭāraṇai, caturaṅkatāraṇai, cittira-t-tāraṇai, vayira-t-tāraṅkavaṇai, vāyu-t-tāraṇai; niṟivu-kuṟaivākiya-v-eṇporuṭṭāraṇai, vattau-t-tāraṇai;
Tamil Lexicon
, The nine classes of things; existing or established by art; 1. நாமதாரணை, names appellations. 2. வச் சிரதாரணை,(probably) terms of arch itecture. 3. மாயாதாரணை, things form ed by மாயை, as words, appearance of things created. 4. சித்திரதாரணை, paint ings or sculpture. 5. செய்யுட்டாரணை, poems, poetry, compositions. 6. நிறை வு குறைவாகிய எண்பொருட்டாரணை, perhaps abstract numbers. 7. சத்ததாரணை, contri vance for the formation or modulation of sounds, as bells, musical instruments. 8. வஸ்துதாரணை, productions of art in general. 9. சதுரங்கதாரணை, a complete army of four kinds of forces. (See சதுரங்கம்.) II. The nine forms of worship practised by the Saiva Yogis. Their classification is: 1. நாமதாரணை, the worship of the Omni present God in the form of an image, to which is given his name. அளவிடப்படாதபிர மத்தைநாமத்தினால்வரையறைப்படுத்தல். 2. மாயாதா ரணை, worshipping the Supreme Being, who is unlimited, and without form, by the use of he formule, ''Maha Vakya'' (the great speech), accompanied by the entire renunciation of the world. This accords with the practice of the ''Adwita'' class of Vedantists, விகாரங்களில்லாதபாமரன் மாவினிடத்தில்புனைந்துரைக்கப்பட்ட பிரபஞ்சவியா பாரமாயையைத்துறப்பதற்குக்கருவியானமகாவாக்கியத் தைப்பொளுணர்ச்சியோடுஉச்சரித்தல். 3. பேததார ணை, an exercise of the Yogi to restrain his bodily affections, by uniting the vital air in the heart, பிராணன், in the podex, அபானன், in the body generally, வியானன், and in the throat, உதானன், these four, with that in the navel, சமானன்; and thus with the inward recital of the mystic O'm, to alter the position of his heart, supposed to be like a lotus flower with eight petals hanging downwards, பலமுறைஇயமாதிகள்செய்து, பிராணன், அபாணன், வியானன், உதானன் என்கிறவாயுக் களைச்சமானவா யுவுடனேசேர்த்து, கீழ்முகமாயிருக்கிற உள்ளக்கமலத் தைமேல்முகமாக்குகை, 4. மந்திரதாரணை, wor shipping Siva by the famous five letter ed incantation, நமசிவாய--rejecting the mystic O'm--ascribing to him the su premacy, and recognizing the universe as only the manifestation of Siva. Such as do this reject the primitive system, and believe in an all pervading soul of the universe, called Siva, எல்லாவற்றிற்கும் அதிஷ் டானமாய்எவையுமாகிறவன்சிவனேயென்று, பௌ ராணிகமந்திரங்களால்சிவத்தியானஞ்செய்தல். 5. சது ரங்கதாரணை, meditating on the Supreme Being, as one who having purified him self, and suspended his breath, unites the faculties of the mind with the four con stituents of the body--earth, water, fire and wind--in the cavity of the crown of the head. This is done when the reason represented by fire; reflection by the wind; the will by water, are joined with resolution or passion, represented by earth, and all co-operate to fix the mind in the air, the seat of Brahma, காய சோதனம்பண்ணுகிறவன் நிலம், நீர், தீ, கால் என் னுஞ்சதுரங்கமாகிய அகங்காரசித்த புத்திமனசென்கிற வைகளைமுறையாக அடக்கி, பின்பு கால்வடிவானம னசை ஆகாயமாகியபிரமத்தானத்தில் சேரும்படிதியா னித்தல். 6. சத்ததாரணை, continual meditation of an ascetic in an immoveable posture, uttering the sounds of அ, உ, ம், or O'm. which represent the deity. This is done while closing the eyes and restraining all the external senses. By the mystic sylla ble, the வாதநாடி pulse is said to be purified,
Miron Winslow
nava-dhāraṇai,
n. nava-nāraṇā.
1. The nine modes in the art of concentrated meditation, viz., nāma-tāraṇai, akkara-tāraṇai, ceyyuṭ-ṭāraṇai, caturaṅkatāraṇai, cittira-t-tāraṇai, vayira-t-tāraṅkavaṇai, vāyu-t-tāraṇai; niṟivu-kuṟaivākiya-v-eṇporuṭṭāraṇai, vattau-t-tāraṇai;
நாமதாரணை. அக்கரதாரணை, செய்யுட்டாரணை, சதுரங்கதாரணை, சித்திரத்தாரணை, வயிரத்தாரணை, வாயுத்தாரணை, நிறைவுகுறைவாகியவெண்பொருட்டாரணை, வத்துத்தாரணை யென்னும் ஒன்பது அவதானவகைகள். (யாப் .வி. 96, பக். 516.) (திவா.)
2. The nine kinds of meditation practised by yōgins;
யோகத்தில் ஒன்பது வகைப்பட்ட மனோதாரணை .
DSAL