விடையோன்
vitaiyon
காளையை ஊர்தியாகவுடைய சிவபிரான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See விடையவன், 1. விடையோன் யாகசாலை புக (தக்கயாகப். 728).
Tamil Lexicon
சிவபிரான்.
Na Kadirvelu Pillai Dictionary
viṭaiyōṉ
n. id.
See விடையவன், 1. விடையோன் யாகசாலை புக (தக்கயாகப். 728).
.
DSAL