Tamil Dictionary 🔍

வினையன்

vinaiyan


தொழில் செய்பவன் ; வஞ்சகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழில்செய்பவன். புலைவினையர் (குறள், 329). 1. Doer, worker; வஞ்சகன். 2. Cunning man;

Tamil Lexicon


viṉaiyaṉ
n. வினையம்1.
1. Doer, worker;
தொழில்செய்பவன். புலைவினையர் (குறள், 329).

2. Cunning man;
வஞ்சகன்.

DSAL


வினையன் - ஒப்புமை - Similar