விலைவன்
vilaivan
கூலியின்பொருட்டாக ஒன்றைச் செய்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூலியின்பொருட்டாக ஒன்றைச் செய்பவன். மற்றிவன் விலைவன் போலான் (புறநா.152). One who does a thing for money;
Tamil Lexicon
vilaivaṉ
n. id.
One who does a thing for money;
கூலியின்பொருட்டாக ஒன்றைச் செய்பவன். மற்றிவன் விலைவன் போலான் (புறநா.152).
DSAL