Tamil Dictionary 🔍

விடாயன்

vitaayan


வேட்கையுள்ளவன் ; களைப்புற்றவன் ; காமுகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமுகன். 3. cf. விடையன்2. Sensualist; voluptuary; களைப்புற்றவன். சில தார்மிகர் ஏரிகல்லினால் . . . விடாயர் அதிலே மூழ்கி விடாய்தீர்ந்து போகாநிற்பர்கள். (ஈடு, 1, 3, ப்ர.). 2. Man faint with fatigue; பெரியதிருவிழாவை யடுத்துச் சுவாமிக்கு இளைப்பாறலாகக் கோயிலுக்குள் நடைபெறும் உற்சவம். 3. Festivities within the temple following the main festival, when the moveable image of the deity is supposed to take rest; தாகமுள்ளவன். விடாயன் தண்ணீர்ப் பந்தலிலே வரக்கொள்ளச் சாலுருண்டு கிடந்தாற் போலே (ஈடு, 1, 4, 4). 1. Thirsty person;

Tamil Lexicon


viṭāyaṉ
n. விடாய்1.
1. Thirsty person;
தாகமுள்ளவன். விடாயன் தண்ணீர்ப் பந்தலிலே வரக்கொள்ளச் சாலுருண்டு கிடந்தாற் போலே (ஈடு, 1, 4, 4).

2. Man faint with fatigue;
களைப்புற்றவன். சில தார்மிகர் ஏரிகல்லினால் . . . விடாயர் அதிலே மூழ்கி விடாய்தீர்ந்து போகாநிற்பர்கள். (ஈடு, 1, 3, ப்ர.).

3. cf. விடையன்2. Sensualist; voluptuary;
காமுகன்.

DSAL


விடாயன் - ஒப்புமை - Similar