வழியடைத்தல்
valiyataithal
செல்லவிடாது வழித்தடை செய்தல் ; தடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்ல வொட்டாது வழித்தடை செய்தல். வாழ்நாள் வழியடைக்குங்கல் (குறள், 38). 1. To obstruct the way; தடுத்தல். (W.) 2. To raise obstacles in the way of; to impede;
Tamil Lexicon
vaḻi-y-aṭai-
v. tr. id.+.
1. To obstruct the way;
செல்ல வொட்டாது வழித்தடை செய்தல். வாழ்நாள் வழியடைக்குங்கல் (குறள், 38).
2. To raise obstacles in the way of; to impede;
தடுத்தல். (W.)
DSAL