Tamil Dictionary 🔍

பிடிகொடுத்தல்

pitikoduthal


தான் பிடிபடும்படி நிற்றல் ; பேச்சு முதலியவற்றில் அகப்படுதல் ; இடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேச்சு முதலியவற்றில் அகப்படுதல்.-tr. 2. To commit one-self, as in speaking; தான் பிடிபடும்படி நிற்றல். (W.) 1. To allow oneself to be caught; இழத்தல். களத்திரம் பிடிகொடுத்தான் (தத்துவப். 179, உரை). 3. To lose, to be deprived of;

Tamil Lexicon


இடம்கொடுத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


piṭi-koṭu-
v. பிடி+. intr.
1. To allow oneself to be caught;
தான் பிடிபடும்படி நிற்றல். (W.)

2. To commit one-self, as in speaking;
பேச்சு முதலியவற்றில் அகப்படுதல்.-tr.

3. To lose, to be deprived of;
இழத்தல். களத்திரம் பிடிகொடுத்தான் (தத்துவப். 179, உரை).

DSAL


பிடிகொடுத்தல் - ஒப்புமை - Similar