விடுது
viduthu
ஆலம் விழுது ; தூக்குருண்டை ; ஆழம் பார்ப்பதற்காக ஒரு முனையில் ஈயவுருண்டை கட்டிய கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூக்குருண்டை. Loc. 3. Plumb-line; ஆழம்பார்ப்பதற்காக ஒருமுனையில் ஈயவுருண்டை கட்டிய கயிறு. கடலில் விடுதுவிட்டுப் பார்க்கிறது. Naut. (W.) 2. Sounding lead; ஆலம்விழுது. 1. Aerial root falling down from branch of banyan tree;
Tamil Lexicon
விழுது.
Na Kadirvelu Pillai Dictionary
viṭutu
n. id. 1. cf. விழுது.
1. Aerial root falling down from branch of banyan tree;
ஆலம்விழுது.
2. Sounding lead;
ஆழம்பார்ப்பதற்காக ஒருமுனையில் ஈயவுருண்டை கட்டிய கயிறு. கடலில் விடுதுவிட்டுப் பார்க்கிறது. Naut. (W.)
3. Plumb-line;
தூக்குருண்டை. Loc.
DSAL